Lk Live Studio

⚰ மரண அறிவித்தல்
15-09-1937
🪔
04-01-2026
🪔

திருமதி மீனலோஜினி அருணகிரி

தொண்டைமனாறு, யாழ்ப்பாணம், sri lanka
அச்சுவேலி, கதிரிப்பாய், யாழ்ப்பாணம், sri lanka

யாழ். தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோஜினி அருணகிரி அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்பாலசுந்தரம்(இளைப்பாறிய விதானையார் ,சமாதானநீதவான்) இராசநாயகி தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற அருணகிரி அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, அஜந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜினி, கமலலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் விமலலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரராஜா, கிரண்டீப் ஆகியோரின் அன்பு மாமியாரும், நிருபா–நரேந்திரன், பிரவீன்–கார்த்திகா, இஷிகா, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

ஆதிரை, துருவன், தஷ்வின், கவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கதிரிப்பாய் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவானி – மகள் Mobile : +94777290450

அஜந்தன் – மகன் Mobile : +447961906345

⚰ மரண அறிவித்தல்
04-01-2026

📝

Summary

👣

தொண்டைமனாறு, யாழ்ப்பாணம், sri lanka

📍

அச்சுவேலி, கதிரிப்பாய், யாழ்ப்பாணம், sri lanka

🙏

🛕 Hindu

🖼️

Photos