Lk Live Studio

⚰ மரண அறிவித்தல்
🪔
12-01-2026
🪔

திருமதி. நடராசா சத்தியபாமா (பவா அக்கா)

யாழ். கரவெட்டி, srilanka.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம், srilanka தோணிக்கல், வவுனியா, srilanka.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம் ஆனந்தபுரத்தை வசிப்பிடமாகவும், அண்ணா வீதி, தோணிக்கல், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா சத்தியபாமா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்.

அன்னார், சுகன்ஜா (சோபா), நிறோஜன் (இலண்டன், நிவிதன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயரும்,

பிரதீப் (கனடா), தர்மப்பிரியா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது தற்போதைய வசிப்பிடமான அண்ணா வீதி, தோணிக்கல் வவுனியாவில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

⚰ மரண அறிவித்தல்
12-01-2026

📝

Summary

👣

யாழ். கரவெட்டி, srilanka.

📍

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம், srilanka தோணிக்கல், வவுனியா, srilanka.

🙏

🛕 Hindu

🖼️

Photos