யாழ். காரைநகர் களபூமி பாலவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணகக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
தில்லையம்பலம் – பூரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
வைத்தியமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வம் (கனடா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலதாசன் (பிரான்ஸ்), கிருஸ்ணதாசன் (பிரான்ஸ்), சிவதாசன், ஸ்ரீதாயாளினி, கேசவதாசன் (பிரான்ஸ்), கஜேந்தினி (இலண்டன்), புஸ்பதாசன் (பிரான்ஸ்), ஜெசிதா, யாதவதாசன், ரமணதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோரஞ்சிதம் (பிரான்ஸ்), உமா (பிரான்ஸ்), அருள்ராசா, கோபிகா (பிரான்ஸ்), ஐங்கரன் (இலண்டன்), லாவணியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அகர்சனன், அட்சயன், அட்சயா, அத்விக், அஜிசன், அபிநயா, அபிநயன், அனந்திதா, அஸ்வினி, அபினிசா, சன்விகா, அகழறிவன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 5.00 மணியளவில் அன்னாரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலன் (மகன்):- +33 69 558 7936
ரமணன் (மகன்):- +94 77 934 5716
ராதிகா (மகள்):- +44 746 549 9947
கேசவன் (மகன்):- +33 61 632 9319
குகன் (மகன்):- +33 69 543 8910




